அதிமுகவில் இணைந்தார் நடிகர் ஆனந்தராஜ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வில்லன் நடிகர் ஆனந்தராஜ் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஆனந்தராஜ் சமீப காலமாக அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். பாமகவை கடுமையாக விமர்சித்துவருகிறார். இந் நிலையில் இன்று ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் காண்டார்.அதிமுகவின் 34வது ஆண்டு தினத்தையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக் கட்சியின் தலைமக் கழக அலுவலகத்தில்விழா கொண்டாடப்பட்டது.
இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். இந்தநிகழ்ச்சியின்போது ஆனந்தராஜ் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
ஆனந்தராஜை, நடிகரும், அதிமுக எம்.எல்.ஏ.வுமான ராதாரவி ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.
புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் உள்ள ஆனந்தராஜ், பாமகவுக்கு எதிராக ஜெயலலிதாவால் தீவிரமாககளம் இறக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications