டெல்லி, உத்தராஞ்சலில் இன்று நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லி, உத்தராஞ்சல் ஆகிய பகுதிகளில் இன்று லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
நேற்று அதிகாலை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், காஷ்மீரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டநிலையில் இன்று பகல் 12.39 மணியளவில் டெல்லி, உத்தராஞ்சல் ஆகிய பகுதிகளில் நில நடுக்கம் உண்டானது.
ரிக்டர் அளவு கோளில் 5.2 என்ற அளவுக்கு இந்த நில நடுக்கம் பதிவானது.












Click it and Unblock the Notifications