போகி அன்று சட்டசபையைக் கூட்டுவதா? திமுக கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போகிப் பண்டிகை அன்று தமிழக சட்டசபையைக் கூட்டியிருப்பதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் பொங்கல்பண்டிகை வருகிற 14ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையும், மறு நாள் மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தநிலையில் போகிப் பண்டிகையைக் கொண்டாடும் நாளன்று தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரை கூட்ட தமிழக அரசுஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளது.
இது தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்துவதாகும். தமிழக அரசின் இந்த செயல் வன்மையாககண்டிக்கத்தக்கது. தமிழகத்தை ஆளும் அரசின் ஆணவப் போக்கையே இது காட்டுகிறது. இந்த செயலை திமுக கடுமையாககண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications