ஒரே நாளில் தேர்தல்: இ.கம்யூ கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் மாநில செயலாளர்தா.பாண்டியன், பொலிட்பீரோ உறுப்பினர் நல்லகண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழக சட்டசபைத் தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும், ரேஷன் அரிசி மானியத்தையும், ஒதுக்கீட்டையும்குறைக்கக் கூடாது, பொங்கல் விழாவை மாநிலம் முழுவதும் நடத்துவது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications