For Daily Alerts
Just In
குஜராத், அந்தமானில் நிலநடுக்கம்
டெல்லி:
குஜராத் மற்றும் அந்தமானில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
குஜராத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளாகபதிவாகியுள்ளது. இதனால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இதே போல் அந்தமானில் மிதமான நில நடுக்கம் உணரப்பட்டது. இந் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகிஉள்ளது. இதனால் பலத்த சேதம் ஏதுமில்லை.
Comments
Story first published: Sunday, January 15, 2006, 5:30 [IST]