போடியில் ஆயுதம் கடத்திய 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
போடி:
தேனி மாவட்டம் போடி அருகே ஆட்டோவில் துப்பாக்கிகளை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
போடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஆட்டோவில் 2 துப்பாக்கி உட்பட ஆயுதங்களை கடத்திச்செல்வது தெரிய வந்தது.
இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும்அவர்களுக்கு ஆயுதங்கள் தயாரித்து தந்தவர்களை குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications