தமிழக ஜான்சி ராணி: ஜெவுக்கு பாஜக எம்எல்ஏ பாராட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஜான்சி ராணி என்று பாஜக எம்எல்ஏ பாராட்டி சட்டசபையில் பேசினார்.தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பாஜக கட்சி உறுப்பினர் அரசன்பேசியதாவது:
அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவை மனதார பாராட்டுகின்றோம். அவர் ஒரு துணிச்சலானமுதலமைச்சர், தமிழ்நாட்டு ஜான்சி ராணி, வாழும் ராணி மங்கம்மா என்று அழைக்கலாம்.
மோசமான நிலையில் இருந்த தமிழ்நாட்டு நிதி நிலைமையை சீர்படுத்தி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். அவர் செய்துள்ளசாதனைகளை மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்து முறியடிக்க வேண்டும். வேறு எந்த கூட்டணிகளாலும் அவரை தோற்கடிக்கமுடியாது என்று பேசினார்.
இதற்கு அதிமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications