கூட்டணி: ஜெ.வுடன் புதுவை கண்ணன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவை, புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ப.கண்ணன் சந்தித்து கூட்டணி குறித்துப் பேசினார்.
பல கட்சிகள், பல கூட்டணிகள் கண்டவர் கண்ணன். தேர்தலுக்கு ஒரு கட்சி, தேர்தலுக்கு ஒரு கூட்டணி என்ற கொள்கையுடன் சர்க்கஸ் நடத்தி வந்தாலும் பாண்டிச்சேரி அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி இவர்.இந் நிலையில் தமிழகத்துடன் நடக்கும் புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட கண்ணன் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாகவும், தொகுதிப் பங்கீடு தொடர்பாகவும் போயல் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது புதுவை மாநில முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன், மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளரும் அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கூட்டணி அமைப்பது தொடர்பான இந்த சந்திப்பு மிகவும் சுமூகமான முறையில் நடைபெற்றதாக அதிமுக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications