துபாயில் இந்திய கல்விக் கண்காட்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்:
துபாயின் முன்னணி ஆங்கில நாளிதளான கலீஜ் டைமஸ், மும்பையின்மீடியாகோப் பப்ளிஷர்ஸ் ஆகியவை இணைந்து இந்தியக் கல்விக் கண்காட்சியைநடத்தவுள்ளன.
மார்ச் 9, 10ம் தேதிகளில் துபாயின் ஷெரட்டான் கிரீக் ஹோட்டலி ல் இக்கண்காட்சி நடக்கிறது.
இதில் இந்தியாவின் கோகினூர் குளோபல் கேம்பஸ், கிரைஸ்ட் கல்வி மற்றும்சமூக அறக்கட்டளை, ஜெயின் குழும கல்வி நிறுவனங்கள், கார்டன் சிட்டிகாலேஜ், ஆச்சார்யா நிர்வாகவியல் மற்றும் அறிவியல் நிறுவனம், ஆம்பர் வேலிஉறைவிடப் பள்ளி, ரிவர்டெல் சர்வதேசப் பள்ளி உள்பட பல முன்னணி கல்விநிறுவனங்கள் பங்கேற்கின்றன.
வளைகுடாவில் பயிலும் இந்திய மாணவர்கள் தங்களது உயர் கல்வியை தேர்வுசெய்ய இந்தக் கண்காட்சி உதவும்.
இது குறித்த மேல் விவரங்களுக்கு மனீஷ் ஜூயல் (98 201 79515 )
டேவ் நபஜ்யா (98 198 70400) [email protected] ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications