அதிமுக கூட்டணி: புதிய தமிழகம் ரெடி
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகளை அதிமுக அழைத்து தனது கூட்டணியில் சேர்த்துக் கொண்டுவிட்ட நிலையில், தானும்அதிமுக கூட்டணியில் சேரத் தயார் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இடமில்லாமல் போனதால் கடுப்பில் இருந்த திருமாவளவனை அதிமுக வளைத்துவிட்டது.அவருக்கு 9 தொகுதிகள் தரப்பட்டுள்ளன.திண்டிவனம் ராமமூர்த்தியின் தமிழ்நாடு இந்தியா காங்கிரஸ், மக்கள் கட்சி தொடங்கியுள்ள தீரன், லட்சியதிமுகவை நடத்தும் விஜய டி.ராஜேந்தர் ஆகியோருக்கும் ஒற்றை இலக்கத்தில் அதிமுக சீட் தரவுள்ளது.
இந் நிலையில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில்,
முதலில் நாஙகள் 150 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்தோம். அதிமுக கதவுகள் கூட்டணிக்காகதிறந்திருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதனால் கூட்டணிக்கான வாய்ப்பு வந்தால் அதைஏற்"பாம். கதவு திறந்திருந்தால் மட்டும் போதாது. முறையான அழைப்பு வந்தால் கூட்டணி பற்றி பேசத் தயார்என்றார்.
கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோற்றது இக் கட்சி.
கிருஷ்ணசாமியை கூட்டணியில் சேர்க்க திருமாவளவன் அனுமதிப்பாரா என்று தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications