ஆஸ்திரேலிய பிரதமர் சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட் இன்றிரவு சென்னைவருகிறார்.
ஜான்ஹோவர்ட் தனது மனைவியுடன் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.சர்வதேச விவகாரங்கள், இரு நாட்டு பொருளாதாரக் கூட்டுறவு ஆகியவை குறித்துஅவர் ஜனாதிபதி கலாம், பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை நடத்தினார்.
இந் நிலையில் ஹோவர்ட் இன்று தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். நாளைகாலை சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பின்னர் ஆளுனர் பர்னாலா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் ஹோவர்ட்டைசந்திக்கின்றனர்.
அதன் பின்னர் இந்தோ-ஆஸ்திரேலிய வர்த்தக சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுபேசுகிறார். ஆஸ்திரேலியப் பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் தான் தனது 10 ஆண்டு பதவிக் காலத்தை ஹோவர்ட் தாண்டினார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications