குமுற போகும் அதிமுக பிரச்சார பீரங்கிகள்
Subscribe to Oneindia Tamil
கோவை:
அதிமுகவின் பிரசார பீரங்கிகளான நடிகர்கள் செந்தில், குண்டு கல்யாணம், மன்சூர்அலிகான், நடிகை சி.ஆர். சரஸ்வதி ஆகியோர் கோவை மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர்.
அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை அக்கட்சியின் நடிகர், நடிகைகள் தொடங்கி நடத்திவருகின்றனர். முரளி, விஜயக்குமார், செந்தில், குண்டு கல்யாணம், ஆனந்தராஜ்,சி.ஆர்.சரஸ்வதி ஆகிய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள் பிரசாரத்தில்முன்னணி வகிக்கின்றனர்.தற்போது கோவையில் 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை கிட்டத்தட்ட 10 நாட்களுக்குசெந்தில், குண்டு கல்யாணம், சரஸ்வதி, மன்சூர் அலிகான் ஆகியோர் தொடர்ந்துபல்வேறு கூட்டங்களில் பேசவுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications