தேர்தல்: பாஜகவுக்கு இந்து முன்னணி நிபந்தனை
வேலூர்:
சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால்தான் பாஜகவுக்கு ஆதரவு தருவோம்என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அதிமுகவுடன் பாஜக கூட்டணிவைத்தால் என்னால் பாஜகவை ஆதரிக்க முடியாது. இரண்டு திராவிடக் கட்சிகளும்இந்து விரோதக் கட்சிகள்தான்.தேர்தல் பிரசாரம், யாருக்கு ஆதரவு என்பதில் நாங்கள் இன்னும் இறுதி முடிவுஎடுக்கவில்லை. முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளகூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.
தற்போதுள்ள நிலையைப் பார்த்தால், சட்டசபைத் தேர்தலுக்குப் பின் யாருக்கும்பெரும்பான்மை கிடைக்காத நிலையே ஏற்படும் எனத் தோன்றுகிறது. இருந்தாலும்இந்த நிலை பின்னர் மாறும் என நினைக்கிறேன்.
நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என யாரும் கூற முடியாது. நடிப்பு போலஅரசியலும் ஒரு தொழில்தான். எனவே அவர்களும் அரசியலுக்கு வர அத்தனைஉரிமையும் உண்டு.
என்றாலும் அவர்களது கவர்ச்சியில் மட்டும் வாக்காளர்கள் கவனம் செலுத்தக் கூடாதுஎன்றார் ராம. கோபாலன்.
ஜெயேந்திரரைக் கைது செய்த முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட்டணி கூடாது என்றநிலையில் இந்து முன்னணி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications