2 நாட்களில் திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல்
சென்னை:
திமுக போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிட மனு செய்துள்ள திமுகவினரிடம்21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளதாக அக் கட்சிஅறிவித்துள்ளது.
இதன் மூலம் திமுக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகத்தெரிகிறது.திமுக சார்பில் போட்டியிட விரும்பி விண்ணப்பம் செய்திருந்த கட்சியினரிடம் 3நாட்கள் நேர்காணல் நடந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டதிமுகவினரிடம் மட்டும் நேர்காணல் நடத்தப்பட்டிருந்தது.
இந் நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை முடிவு செய்யும் பணியில்திமுக தலைவர் கருணாநிதி தீவிரமாக ஈடுபட்டதால் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது.
இந் நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்ட ஒருஅறிக்கையில், திமுக நேர்காணல் வருகிற 21ம் தேதி முதல் தொடங்குகிறது.
21ம் தேதி நேர்காணலில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டனம், தஞ்சாவூர், திருவாரூர்,பெரம்பலூர், கரூர் மாவட்டகழகத்தினரிடமும்;
22ம் தேதி நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டத்தைச்சேர்ந்தவர்களிடமும்;
23ம் தேதி மதுரை புறநகர், மாநகர், ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, தேனி,விருதுநகர் மாவட்டங்களைச சேர்ந்தவர்களிடமும்;
24ம் தேதி ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுவைமாநிலம் ஆகியவற்றைச் சேர்ந்த கழகத்தினரிடமும் நேர்காணல் நடைபெறும் என்றுதெரிவித்துள்ளார்.
இதன் மூலம் திமுக போட்டியிடும் தொகுதிகளும், கூட்டணிக் கட்சியினர்போட்டியிடும் தொகுதிகளும் கிட்டத்தட்ட முடிவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
முழுமையான தொகுதிப் பட்டியல் ஞாயிற்றுக்கிழமைக்குள் வெளியிடப்பட்டு விடும்என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications