தனிக்கட்சி தொடாங்கிய பிராமணர் சங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பில் மக்கள் தேசிய ஜனநாயக கட்சி என்ற புதியஅரசியல் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

வழக்கமாக பாஜகவுக்கு ஆதரவு தருவது பிராமணர் சங்கத்தின் வழக்கம். இந்த முறைஅந்த சங்கமே தனிக் கட்சி தொடங்கியுள்ளது. மக்கள் தேசிய ஜனநாயகக் கட்சி என்றுஅக்கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் இக்கட்சிஅறிவித்துள்ளது. கட்சியின் நிறுவனத் தலைவரான நாராயணன் கூறுகையில்,

பிப்ரவரி 27ம் தேதி இக்கட்சி தொடங்கப்பட்டது. அனைத்து சமூகத்திலும் உள்ளவறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்போர், வசதியற்றோர், நடுத்தர வகுப்பினர்ஆகியோரின் முன்னேற்றத்திற்காக எங்களது கட்சி பாடுபடும்.

தாழ்த்தப்பட்டோர் நலனுக்கு க்கியத்துவம் கொடுத்து செயல்படப் போகிறோம்.வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர்உயர் நிலைக்கு வர எங்களது கட்சி பாடுபடும் என்றார் நாராயணன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+