மூத்த திமுக தலைவர் காவேரிமணியம் மரணம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
முன்னாள் திமுக எம்.எல்.ஏவும், மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளராருமானகாவேரிமணியம மரணமடைந்தார். திமுகவின் மூத்த தலைவர்களில் இவரும்ஒருவராவார்.
மதுரை அவனியாபுரத்தில் வசித்து வந்த காவேரி மணியத்திற்கு வயது 80. 1971ம்ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில்போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காவேரிமணியம். திமுகவில் பல்வேறு பதவிகளைவகித்துள்ளார்.திமுக மாவட்டச் செயலாளராக கிட்டத்தட்ட 7முறை பதவி வகித்துள்ளார். அவருக்குமனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
காவேரிமணியம் மறைவிற்கு திமக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்து கடிதம்அனுப்பியுள்ளார்.
முன்னாள் சபாநாயகர் பழனிவேல்ராஜன், மதுரை மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டபல்வேறு திமுக தலைவர்களும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் காவேரிமணியம்உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications