சட்டசபை கூட்டம் முடித்து வைக்கப்பட்டது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
12வது தமிழக சட்டசபைக் கூட்டம் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்பட்டது.இதுதொடர்பான உத்தரவை ஆளுநர் சுர்ஜித்ஜித் சிங் பர்னாலா வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடர் கடந்த 13.1.2006 அன்று தொடங்கிய11 நாட்களுக்கு அதாவது 27.1.2006 வரை நடைபெற்றது.பின்னர் தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் விதிமுறைப்படி, சட்டசபைக் கூட்டத்தை முடித்து வைத்து ஆளுநர்பர்னாலா உத்தரவிட்டுள்ளார்.
முடித்து வைக்கப்பட்ட சட்டசபை தமிழக சட்டசபையின் 12வது அவையாகும். கடந்த2001ம் ஆண்டு 12வது சட்டசபை அமைக்கப்பட்டது. இந்த அவையின் முதல் கூட்டம்22.5.2001 அன்று தொடங்கியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 12 கூட்டத்தொடர்கள் நடந்துள்ளன.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications