திமுக, பாமக தொகுதிகளில் மாற்றம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாமக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பெண்ணாகரம் தொகுதிதிமுகவுக்கும், திமுக போட்டியிடுவாக அறிவிக்கப்பட்டிருந்த தர்மபுரி தொகுதிபாமகவுக்கும் மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகமுற்போக்குக் கூட்டணியில், பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட பெண்ணாகரம் தொகுதிதிமுகவுக்கு மாற்றப்பட்டுள்ளது.அதேபோல, திமுகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தர்மபுரி தொகுதி பாமகவுக்குதரப்பட்டுள்ளது. தர்மபுரி தொகுதி திமுக வேட்பாளர் அத்தொகுதிக்குப் பதில்பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிடுவார் என்று அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications