அதிமுகவில் இணைந்த திமுக எம்.எல்.ஏ.
சென்னை:
திருவாரூர் தொகுதி திமுக எம்எல்ஏ அசோகன் முதல்வர்ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
பலம் வாய்ந்த திமுக கூட்டணியை உடைக்கும்முயற்சியில் இறங்கிய அதிமுக அதில் ஓரளவு வெற்றிபெற்று திமுக கூட்டணிக் கட்சிகளில் உள்ள சிலமுக்கியஸ்தர்களை அதிமுக பக்கம் இழுத்தது.இதற்கு முத்தாய்ப்பாக மதிமுகவை தன் பக்கம் இழுத்தஅதிமுக, விடுதலைச் சிறுத்தைகளையும் கூட்டணியில்இணைத்தது.
பாமகவைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம்இழுத்த அதிமுக இப்போது திமுக எம்எல்ஏ ஒருவரையும்தன் பக்கம் ஈர்த்துள்ளது.
திமுக தலைவர் கருணாநதியின் சொந்த மாவட்டமானதிருவாரூர் தொகுதியின் எம்எல்ஏவான அசோகன்,முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில்இணைந்துள்ளார்.
கடலூரில் ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டிருந்தபோதுஅவரை சந்தித்த அசோகன் தான் அதிமுகவில் இணையவிரும்புவதாக தெரிவித்தார். இதை ஏற்ற முதல்வர்ஜெயலலிதா, அசோகனை அதிமுகவின் அடிப்படைஉறுப்பினராக சேர்த்துக் கொண்டார்.
இதேபோல, இயக்குனர் மனோஜ் குமார் ( பாரதிராஜாவின்மைத்துனர்), பாடலாசிரியர் சினேகன் (தேர்தலில் சீட்கேட்டு விண்ணப்பித்திருந்தார்) ஆகியோரும் அதிமுகவில்இணைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications