அமைச்சரவையில் கோவைக்கு இடமில்லை!
கோவை:
கோவை மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் பதவி கூட வழங்கப்படாதது ஏமாற்றம்தருவதாக அம்மாவட்ட திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 15 தொகுதிகளில் கோவை கிழக்கு, பொங்கலூர்,தாராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது. அங்குஅதிமுக பெரும் வெற்றி பெற்றுவிட்டது.இந் நிலையில் அமைச்சரவையில் இம்மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம்கிடைக்கவில்லை. இது கோவை மாவட்ட திமுகவினரிடையே பெரும் ஏமாற்றத்தைஅளித்துள்ளது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின்ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இருப்பினும் திமுகவினர் இன்னும் நிம்பிக்கையில் உள்ளனர். தலைவர் கலைஞர்எப்படியும் கோவை மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் தருவார், உள்ளாட்சித்தேர்தலுக்கு முன்பாக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். அப்போது கோவைமாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
தமிழகத்திலேயே அதிக தொகுதிகளைக் கொண்ட மாவட்டம் கோவை என்பதால்கோவையை கருணாநிதி புறக்கணிக்க மாட்டார் என்றும் திமுகவினர் கூறுகிறார்கள்.அமைச்சர் பதவி தர முடிவு செய்தால் அது பொங்கலூர் பழனிச்சாமிக்கே கிடைக்கும்என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
மொத்த கிடைக்குதான்னு பார்ப்போம்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications