இட ஒதுக்கீடு: ராமதாஸ் டெல்லி பயணம்
சென்னை:
ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில்பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கோரிபிரதமர் மன்மோகன்சிங், மத்திய மனித வள அமைச்சர் அர்ஜூன் சிங்கிடம் மனுகொடுப்பதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று மாலை டெல்லி செல்கிறார்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், மருத்துவ உயர் கல்விஉள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது.இதற்கு டெல்லியில் மருத்துவ மாணவர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.மருத்துவக் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் சில தினங்களாகபோராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று டெல்லி கிளம்புகிறார். அங்கு பிரதமர்மன்மோகன் சிங், அமைச்சர் அர்ஜூன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஆகியோரை சந்திக்கிறார்.
அவர்களிடம் எக்காரணம் கொண்டும் மத்திய அரசு தனது நிலையிலிருந்து விலகிவிடக் கூடாது, இந்த ஆண்டு முதலே இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றுஅவர் கோரவுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications