தனியார் கல்லூரிகளிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அனைத்துத் தனியார் கல்லூரிகளிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும்சட்ட மசோதா இன்று தமிழக சட்டசபையில் குரல் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பான சட்ட மசோதாவை உயர் கல்வி அமைச்சர் பொன்முடி இன்று தாக்கல்செய்தார்.மசோதாவில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீதமும், மிகவும் பிற்பட்டவகுப்பினர் மற்றும் சீர்மரபினருக்கு 20 சதவீதமும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு 18சதவீதமும், பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு 1 சதவீதமும் இட ஒதுக்கீடுசெய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதா விவாதமின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications