புதுவை உள்ளாட்சி தேர்தல்-அதிமுக குழு அமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதுவை உள்ளாட்சித் தேர்தல் அமைப்பு பங்கீடு தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன்பேச்சு நடத்த அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,புதுவை மாநில உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையேயான அமைப்பு பங்கீடு தொடர்பாக ஆலோசனைநடத்திட அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் மதுசூதனன், அமைப்புச் செயலாளர் தளவாய் சந்தரம்,புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், துணைச் செயலாளர் லக்கிபெருமாள் மற்றும் நடராஜன், புருஷோத்தமன் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.
இதே போல மதிமுகவும் இரண்டு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications