கருணாநிதியுடன் உலக வங்கி இயக்குனர் சந்திப்பு
சென்னை:
உலக வங்கியின் இந்திய இயக்குனர் மைக்கேல் கார்ட்டர் இன்று முதல்வர்கருணாநிதியை சந்தித்து பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதித்தார்.
உலக வங்கியின் இந்திய இயக்குனர் மைக்கேர் கார்ட்டர் இன்று சென்னை வந்தார்.தலைமைச் செயலகத்தில் கருணாநிதியை சந்தித்து உலக வங்கி திட்டங்கள் தொடர்பாகவிவாதித்தார்.இச் சந்திப்பின்போது தமிழக அமைச்சர்கள் அன்பழகன், ஸ்டாலின், துரைமுருகன்,தலைமைச் செயலாளர் திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் ரூ. 3,900 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறுநீர்ப்பாசனத் திட்டங்களுக்கு உலக வங்கியின் அனுமதி மற்றும் நிதியுதவியைகருணாநிதி கோரினார்.
அதுகுறித்து உரிய முறையில் பரிசீலித்து ஒப்புதல் தரப்படும் என கார்ட்டர்உறுதியளித்தார்.
மேலும், சுகாதாரம், உள்ளாட்சி, வறுமை ஒழிப்பு, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்டபல்வேறு திட்டங்கள் குறித்தும் கார்ட்டர் விவாதித்தார்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடலோரப் பகுதிகளில் 20,000 வீடுகள் கட்டித்தரும் தமிழக அரசின் திட்டத்திற்கு உலக வங்கி உதவ வேண்டும் என்றும் கருணாநிதிகோரிக்கை வைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications