For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கக் கடலில் புயல் சின்னம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆந்திர மாநிலம் அருகே வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலைஉருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது.

இது தென் மேற்கு பருவ மழைக் காலம். ஜூன் முதல் வாரத்தில் தொடங்கிய பருவமழை 2 வாரங்களுக்கு நீடித்தது. பின்னர் இடையில் நின்று விட்டது. தற்போதுமீண்டும் வலுவடைந்துள்ளது.

இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் வங்கக் கடலில் ஆந்திர மாநிலம் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழக கடலோரப் பகுதிகளில் லேசானது முதல்மிதமான மழை பெய்துள்ளது. புயல் சின்னம நீடிப்பதால் இன்றும் தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது.

சென்னையில் மிதமான மழை பெய்யக் .

இதற்கிடையே, கிழக்கு அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்உருவாகி இருப்பதால் கேரளா, வடக்கு கர்நாடகம் ஆகிய பகுதிகளில் கன மழைபெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X