பாஜக தலைவர் பதவி-ராதாகிருஷ்ணனே நீடிப்பார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழக பாஜக தலைவராக ராதாகிருஷ்ணனை மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராதாகிருஷ்ணனின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து புதியதலைவர் நியமனம் குறித்து டெல்லியில் மூத்த தலைவர்கள் விவாதித்தனர்.இந்தப் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர்களான திருநாவுக்கரசர்,பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் குறி வைத்து டெல்லியில் ஆட்களைப்பிடித்து நெருக்கடி தந்து வந்தனர். அதே போல இப்போதைய தலைவர்ராதாகிருஷ்ணனும் தானே இந்தப் பதவியில் தொடர அத்வானி மூலம் முயற்சி செய்துவந்தார்.
இந் நிலையில் ராதாகிருஷ்ணனையே தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்கச் செய்யகட்சி முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications