அதிமுக கூட்டணியில் டாக்டர் சேதுராமன்
சென்னை:
டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னணிக் கழகம் அதிமுக கூட்டணியில்இணைந்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன் வரை மிக நீண்ட காலமாக திமுககூட்டணியிலேயே தொடர்ந்து இருந்தவர் சேதுராமன். அவருக்கு பல தேர்தல்களில்திமுக சீட் தரவில்லை. முதல்வர் கருணாநிதியின் இதயத்தில் மட்டுமே இடம்கிடைத்தது.இந் நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அவருக்கு ஒரு தொகுதியைஒதுக்க முன் வந்தது திமுக. ஆனால், தனக்கு ராஜ்யசபா எம்பி பதவி வேண்டும்என்றும், தனக்குத் தரப்படும் சீட்டில் தனது கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரைநிறுத்துவதாகவும் சேதுராமன் கூற, அதை கருணாநிதி ஏற்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து திமுக கூட்டணியிலிருந்து விலகினார். பின்னர் பாஜக கூட்டணியில்சேர்ந்து தேர்தலை சந்தித்தார்.
இந் நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார் சேதுராமன்.முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த சேதுராமனை சசிகலா மூலம் அதிமுகவில்இழுத்துள்ளார் ஜெயலலிதா.
தனது கட்சியின் பொதுச் செயலாளர் இசக்கிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகளுடன்ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணியில் இணைந்தார் சேதுராமன்.
இச் சந்திப்பின்போது ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் உடன்இருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications