மோடி ஆதரவாளருக்கு அமெரிக்கா விசா மறுப்பு
Subscribe to Oneindia Tamil
அகமதாபாத்:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வலதுகரமாக விளங்கும் பாஜக செய்தித்தொடர்பாளருக்கு விசா வழங்க அமெரிக்க அரசு மறுத்துவிட்டது.
2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரங்களில் பலர் பலியாயினர். நரேந்திரமோடிஅந்தக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாக புகார் எழுந்தது. இந் நிலையில், கடந்தஆண்டு நரேந்திர மோடி அமெரிக்கா செல்ல விரும்பியபோது அவருக்கு அமெரிக்கஅரசு விசா தர மறுத்துவிட்டது.இந் நிலையில் மோடியின் உதவியாளரும் அவரது வலதுகரமுமான ருபாலாவுக்குஅமெரிக்க அரசு விசா தர மறுத்துள்ளது. இவர் மாநில பாஜக செய்தித்தொடர்பாளராகவும் உள்ளார்.
நியூஜெர்சி நகரில் செப்டம்பர் 1ம்தேதி உலக குஜராத்திகள் மாநாடு நடைபெறுகிறது. 3நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவே ருபாலா விசா கோரிவிணணப்பித்திருந்தார்.
ஆனால் அமெரிக்கத் தூதரகம் இந்த விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. விசாநிராகரிக்கப்பட்டதற்கு தூதரகம் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications