அதிரடிப்படை புது எஸ்.பி. பொன்.மாணிக்கவேல்
சென்னை:
சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பாளராக பொன். மாணிக்கவேல்நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிரடி காவல்துறை அதிகாரியான பொன்.மாணிக்கவேல் அதிமுக ஆட்சி காலத்தில்செங்கை கிழக்கு,சேலம், கோவை ஆகிய மாவட்டங்களில் எஸ்.பியாகபணியாற்றினார். தனது சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்குசசிகலாவிடம்சிறப்பு அன்பு கிடைத்தது.ஆனால், பணியாற்றிய இடமெல்லாம் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார் பொன்.
இந் நிலையில் அதிமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் பெரிய வம்பில் மாட்டினார்.இதனால் பொன்.மாணிக்கவேல் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டார்.
தற்போது அவருக்கு டப்பா பதவியாகத் தேடித் தந்துள்ளது திமுக. ஈரோட்டில் உள்ளசிறப்பு அதிரடிப்படைக்கு (வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்ட காவல்படை)எஸ்.பியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தப் படைக்கு இப்போது வேலை என்று ஏதும் இல்லை. காட்டுப் பகுதியில் சும்மாநிலை கொண்டுள்ளது இந்தப் படை.
இதேபோல மேலும் 8 காவல்துறை அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.
பொன்.மாணிக்கவேலுக்கும் சென்னை இணை கமிஷ்னர் ஜாங்கிட்டும் எப்போதுமேஏழாம் பொறுத்தம் என்பது குறிப்பட்டத்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்ஜாங்கிட்டுக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
தனது செல்வாக்கை பயன்படுத்தியே பொன். மாணிக்கவேலை அதிரடிப்படைக்குபோக வைத்துவிட்டார் ஜாங்கிட் என்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications