ஐரோப்பாவின் மிகப் பெரிய கோவில் லண்டனில் திறப்பு!
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
![]() |
ஐரோப்பிய கண்டத்திலேயே மிகப் பெரிய இந்துக்கோவில் என்ற பெருமையுடன்,லண்டன் நகரில், வெங்கடேஸ்வரா கோவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
லண்டன் அருகே டிவிடேல் என்ற இடத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.திருப்பதியில் உள்ள கோவிலைப் போன்ற வடிவமைப்புடன் இக்கோவில்அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு ஸ்ரீவெங்கடேஸ்வரா கோவில் என்றுபெயரிடப்பட்டுள்ளது.
6.5 மில்லியன் பவுண்டுகள் செலவில் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 1987ம்ஆண்டு கோவில் நிர்வாகத்திடம் கோவில அமைந்துள்ள இடம் தானமாகவழங்கப்பட்டது.
![]() |
ஐரோப்பிய கண்டத்தின் மிகப் பெரிய கோவில் என்ற பெருமை இந்தக் கோவிலுக்குக்கிடைத்துள்ளது. கோவில் திறப்பு விழாவையொட்டி 5 நாள் விழாவுக்கு ஏற்பாடுசெய்ப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து வந்துள்ள வேத விற்பன்னர்கள் தினமும் யாகம், பூஜைகளைநடத்தி வருகின்றனர். 5வது நாள்முடிவில் கோவிலின் உட்புறம் கிருஷ்ணர் சிலைஸ்தாபனம் செய்யப்படவுள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications