சென்னை பல்கலை. துணைவேந்தர் டாக்டர் ராமச்சந்திரன்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ராமச்சந்திரன்நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள சுப.தியாகராஜன் பதவிக்காலம்முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய துணைவேந்தராக டாக்டர் ராமச்சந்திரன்நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை ஆளுநர் பர்னாலாவெளியிட்டுள்ளார்.
டாக்டர் ராமச்சந்திரன் தற்போது அண்ணாபல்கலைக் கழக கடலில் மேலாண்மைஆய்வு மையத்தின் பேராசிரியராகவும், தலைவராகவும் உள்ளார். பதவி ஏற்கும்நாளிலிருந்து 3 ஆண்டு காலம் டாக்டர் ராமச்சந்திரன் துணைவேந்தராக பதவிவகிப்பார்.












Click it and Unblock the Notifications