சரண் மாற்றம்-புதிய வெளியுறவு செயலர் மேனன்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வெளியுறவுத்துறைச் செயலாளராக சிவசங்கர் மேனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை வெளியுறவுத்துறை செயலாளராக இருந்து வந்த ஷியாம் சரண் இன்றுதிடீரென மாற்றப்பட்டார்.அவருக்குப் பதில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதராக உள்ள சிவசங்கர் மேனன்நியமிக்கப்பட்டுள்ளார்.
மிக முக்கியத்துவம் வாய்ந்த, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரம்தொடர்பான சிறப்புத் தூதராக சரண் நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications