சென்னை வருகிறார் ரணில் விக்கிரமசிங்கே!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று சென்னை வருகிறார்.முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.விக்கிரமசிங்கே இன்று மாலை சென்னை வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ்கோர மண்டல் ஹோட்டலில் அவர் தங்குகிறார். செனனையில்முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை அவர் சந்திக்கத்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இலங்கை பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டைஅவர்களிடம் விக்கிரமசிங்கே வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.
நாளை இரவு மீண்டும் இலங்கை திரும்புகிறார். விக்கிரமசிங்கேவின் சென்னை பயணநிகழ்ச்சி நிரல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் யாரை சந்திக்கத்திட்டமிட்டுள்ளார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications