ஆளுனர் பர்னாலா கண் தானம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுனர் பர்னாலா தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் சென்னை பிரிவு கண் வங்கி ஒன்றை தொடங்கியுள்ளது.இந்த கண் வங்கியை பர்னாலா தொடங்கி வைத்து அவர் பேசுகையில்,எனது கண்கள் இளைஞர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என விரும்புகிறேன். இதன்மூலம் அந்த இளைஞர்களுக்கு நான் பல ஆண்டுகள் ஆக்கப்பூர்வமாக உதவ முடியும்என நினைக்கிறேன்.
எனக்கு 80வயது ஆன போதிலும் கூட எனது கண்களைத் தானமாக தரமுடியும் எனஇங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால்தான் கண்களைத் தானம்செய்யும்முடிவுக்கு வந்தேன்.
இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில்தான் நான் இருக்கப் பாகிறேன். இந்த காலகட்டத்திற்குள் எனது கண்கள் யாருக்கேனும் பயன்படக்கூடிய வாய்ப்பு உருவாகும்என நினைக்கிறேன் என்று உருக்கமாகப் பேசினார் பர்னாலா.
பின்னர் இதுதொடர்பாக விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து சென்னை கண் வங்கியின்இயக்குனர் பிரேமாவிடம் வழங்கினார் ஆளுனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications