விருதுநகர்-பஸ் மோதி 4 பயணிகள் சாவு
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
அருப்புக்கோட்டை அருகே பேருந்துக்காக காத்திருந்த கூட்டத்தில் பஸ் புகுந்ததில் 4பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 5 பேர் காயமடைந்தனர்.
அத்திப்பட்டி என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது. இங்குள்ள பேருந்து நிறுத்ததைநோக்கி அருப்புக்கோட்டையிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் அரசுப் பேருந்துவந்தது.அந்தப் பேருந்து, நிறுத்தத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது, எதிரே திடீரென ஒருஆட்டோ வந்தது. ஆட்டோ மீது மோதாமல் தவிர்க்க ஓட்டுனர் பேருந்தைதிருப்பினார். அப்போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில்நின்றிருந்தவர்கள் மீது பாய்ந்தது.
இதில் நல்லையன், ஆதம்மாள், சாந்தி, பூமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயேபலியாயினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் வேகத்தடை இல்லாததால்தான் அடிக்கடி விபத்துக்கள்நடப்பதாக கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். அரசுப்பேருந்தின் ஓட்டுனர் அய்யம்பெருமாளை போலீஸார் கைது செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications