பி.டி.ஆர். குடும்பத்துடன் கருணாநிதி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை சென்ற முதல்வர் கருணாநிதி மறைந்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் குடும்பத்தினரை சந்தித்துபேசினார்.
மதுரைக்கு தேர்தல் பிரசாரத்திற்கு சென்றிருந்த முதல்வர் கருணாநிதி, சொக்கிகுளத்தில் உள்ள பி.டி.ஆரி.ன்வீட்டிற்கு தனது மனைவி தயாளு அம்மாள், மகன் முக.அழகிரி உள்ளிட்டோருடன் சென்றார்.அங்கு பி.டி.ஆரின் மனைவி ருக்மணி அம்மாளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவருடன் உரையாடியபோது,சட்டசபைத் தலைவராக இருந்த போது மதுரை நகரில் பி.டி.ஆர். செய்த பணிகளை நினைவு கூர்ந்தார். பி.டி.ஆர்.செய்ய நினைத்திருந்த பணிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சந்திப்பின்போது பி.டி.ஆரின் சகோதரர் கமல தியாகராஜன், அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மாநகர்மாவட்ட திமுக செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்டோரும் இருந்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications