கிணற்றில் வீசி 3 குழந்தைகளைக் கொன்ற தாய்!
சேலம்:3 குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்ற தாய் தானும் தற்கொலைக்கு முயன்றார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி என்ற இடத்தில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. டாஸ்மாக் கடையில் வேலைபார்த்து வருபவர் பழனிச்சாமி. இவரது மனைவி மாதம்மாள். இவர்களுக்கு கீர்த்திகா (வயது 6), பிரியதர்ஷினி(3), பூபதி ராகவன் (8 மாதம்) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளன.
பழனிச்சாமிக்கும், மாதம்மாளுக்கும் இடையே பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. இதனால் வெறுப்படைந்தமாதம்மாள் தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.
இதையடுத்து மூன்று குழந்தைகளுடன் அருகில் இருந்த கிணற்றுக்குச் சென்ற மாதம்மாள், தனது குழந்தைகளைஅடுத்தடுத்து கிணற்றுக்குள் வீசினார். இதில மூன்று பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்தனர். அதையடுத்துமாதம்மாளும் கிணற்றில் குதித்தார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் மாதம்மாளையும், குழந்தைகளையும் மீட்டனர். ஆனால் மாதம்மாளைமட்டுமே காப்பாற்ற முடிந்தது. படுகாயமடைந்த நிலையில் மாதம்மாள் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications