தினேஷ் கார்த்திக்குக்கு கருணாநிதி பாராட்டு
சென்னை:கட்டாக் ஒரு நாள் போட்டியில் சிறப்பாக ஆடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு முதல்வர் கருணாநிதிபாராட்டு தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதி ஒரு கிரிக்கெட் பிரியர் என்பது தெரிந்த செய்தி. இந்திய அணி விளையாடும் போட்டிகளைபார்க்கத் தவற மாட்டார். கட்டாக்கில் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழகவீரர் தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
இதற்காக கார்த்திக்கை கருணாநிதி பாராட்டியுள்ளார். இதுகுறித்து கார்த்திக்குக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில், கட்டாக்கில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட்போட்டியில், நெருக்கடியான நேரத்தில் போராடி ரன்களைக் குவித்தீர்கள்.
இதன் மூலம் இந்திய அணிக்கு நினைவில் நீங்கா வெற்றியைத் தேடித் தந்துள்ளீர்கள். இந்த செயலுக்காக நான்உங்களைப் பாராட்டுகிறேன். இதுபோல சிறப்பான ஆட்டத்தை அதிக அளவில் வெளிப்படுத்தி நாட்டுக்குப்பெருமை தேடித் தர வாழ்த்துகிறேன், நல்வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications