திமுக-தேமுதிக மாதிரி அடிச்சுகாதீங்க-விஜயகாந்த்
சென்னை:தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேட்டியின்போது பத்திரிக்கை நிருபர் ஒருவருக்கும், வீடியோகிராபர்ஒருவருக்கும் காரசாரமான சண்டை நடந்தது. இதுகுறித்து விஜயகாந்த் அடித்த காமென்ட்டால் அத்தனை பேரும்வாய் விட்டுச் சிரித்தனர்.
வருமான வரி சோதனை குறித்து செய்தியாளர்களுக்கு ஆவேசமாக பேட்டி அளித்தார் விஜயகாந்த். அப்போதுதனியார் தொலைக்காட்சி ஒன்றின் வீடியோகிராபர் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருந்தார்.
இதனால் விஜயகாந்த்தின் பேச்சை சரியாக கேட்க முடியாமல் ஒரு பத்திரிக்கை நிருபர் கடுப்பானார்.வீடியோகிராபரிடம் ஏன் இப்படி அங்கும் இங்கும் போய் தொல்லை செய்கிறீர்கள் என்று கோபமாக கேட்டார்.பதிலுக்கு வீடியோகிராபரும் காரசாரமாக ஏதோ கூறினார்.
இதையடுத்து அவர்களுக்குள் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. இதனால் விஜயகாந்த் தனது பேட்டியை சிலவிநாடிகளுக்கு நிறுத்தினார். சண்டை போட்டுக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து என்ன இது திமுக, அதிமுகபோல சண்டை போட்டுக்கறீங்க என்று அவர் கேட்கவே கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
ஆனால் அடுத்த விநாடியே அதை மாற்றி, இல்லை, இல்லை திமுக, தேமுதிக போல சண்டை போட்டுக்கறீங்களேஎன்று விஜயகாந்த் கூறவே அங்கு வெடிச் சிரிப்பு கிளம்பி அடங்கியது.
சண்டை போட்டுக் கொண்டிருந்த நிருபரும், வீடியோகிராபரும் கூட தங்களது சண்டையை விட்டு விட்டு சிரிக்கவேண்டியதாயிற்று.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications