பிராமணர்களை விமர்சித்த காந்தி பேரன் மீது கேஸ்
உஜ்ஜையினி: மகாத்மா காந்தியின் கொலைக்கு பிராமண சமுதாயம்தான் காரணம் என விமர்சித்ததாக காந்தியின் பேரன் துஷார் காந்தி உள்ளிட்ட 6 பேர் மீதுமத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உஜ்ஜையினியைச் சேர்ந்த பிராமண சங்கத்தைச் சேர்ந்த யோகேஷ் வியாஸ், தேவேந்திர சுக்லா, விஜயேந்திர சாஸ்தி> ஆகியோர் நீதித்துறை நடுவர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில், மகாத்மா காந்தி படுகொலைக்கு பிராமண சமுதாயம்தான் காரணம் என துஷார் காந்தி பேசியுள்ளார். இது பிராமண சமுதாயத்தைஅவமதிப்பதாகவும், கலவரத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது.
எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த மனுவை ஏற்ற நீதிபதி தன்வீர் அகமது கான், துஷார் காந்தி, மூத்த பத்திரிக்கையாளர் எம்.ஜே.அக்பர், ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் செளகான்,மாவட்ட ஆட்சித் தலைவர் நீரஜ் மண்டோலி, காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெய்தீப் பிரசாத், மனமோகன் குப்த் ஆகியோர் மீதுகுற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications