பெங்களூரில் பஸ்கள், கடைகள் மீது கல்வீச்சு:ஐடி நிறுவனங்கள் மூடல்-தமிழ் சேனல்கள் கட்
பெங்களூரூ:காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையடுத்து பெங்களூரில் பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
ராஜாஜி நகர், மாகடி ரோடு பகுதிகளில் பஸ்கள், கடைகள் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடந்தன. மேலும் ஜே.சி. ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள்மூடப்பட்டன. தமிழர்கள் மிக அதிகமாக வசிக்கும் அல்சூர் பகுதியிலும் கடைகள் மீது கல் வீச்சு நடந்தது.
தீர்ப்பு வெளியானவுடன் பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் ஊழியர்களை வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தின. இதையடுத்துபெங்களூரின் பெரும்பாலான சாப்ட்வேர் நிறுவனங்கள் பிற்பகலில் வெறிச்சோடின.
ஒசூர் ரோட்டில் உள்ள எலெக்ட்ரானிக் சிட்டி நிறுவனங்களைச் சேர்ந்த பெரும்பாலான ஊழியர்கள் வீடுகளுக்குக் கிளம்பிவிட்டனர். அதே போலஐடிபிஎல்லிலும் சாப்ட்வேர் நிறுவன ஊழியர்கள் வீடு திரும்பிவிட்டனர்.
மேலும் பிற தனியார், அரசு அலுவலங்களைச் சேர்ந்த ஊழியர்களும் வீடு திரும்பிவிட்டனர்.
தமிழ் சேனல்கள் கட்:
இதற்கிடையே பெங்களூர் உள்பட கர்நாடகத்தின் பல பகுதிகளிலும் தமிழ் டிவி சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.
போலீஸ் எஸ்எம்எஸ்:இந் நிலையில் நகரம் அமைதியாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பெங்களூர் போலீசிடம் இருந்து செல்போன்களுக்குஎஸ்எம்எஸ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications