சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு-கருணாநிதி உறுதி
சென்னை:தமிழத்தில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு கல்வி, அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் இன்று பிற்படுத்ப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. விவாதத்தின்போது முதல்வர் கருணாநிதி குறுக்கிட்டுப் பேசுகையில், சிறுபான்மையினருக்கு கல்வி, அரசுப் பணியில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையிலும், பின்னர் அரசின் பட்ஜெட் அறிவிப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான ஆணையமும், அம்பாசங்கர் கமிஷன் அளித்த அறிக்கையிலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.
உச்சநீதிமன்றத்தில் தற்போது தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு வழக்கு விசாரணையில் உள்ளது. அது முடிந்து தீர்ப்பு வெளியான பின்னர், சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications