வெறிநாய்களிடம் சிக்கி காயமுற்ற மாணவிகள்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஹைதரபாத்தில் உள்ள மகளிர் கல்லூரிக்குள் புகுந்த வெறி நாய்கள் கடித்துக் குதறியதில் 7 மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள கோட்டி மகளிர் கல்லூரிக்குள் கூட்டமாக சில வெறிநாய்கள் புகுந்தன. அப்போது மாணவிகள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
நாய்கள் கூட்டமாக புகுந்ததால் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவிகள் பயந்து அலறி வெளியே ஓடினர். அவர்களை நாய்கள் துரத்தி சென்று கடித்து குதறின.
இதில் 7 மாணவிகள், சில கல்லூரி ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களை நாராணகூடாவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாநகராட்சி நாய் பிடிக்கும் ஊழியர்கள் விரைந்து வந்து வெறிநாய்களை விரட்டிப் பிடித்தனர். சில நாய்கள் அவர்களிடம் சிக்கின, சில தப்பி விட்டன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications