வெடி மருந்து கிட்டங்கிகளில் அதிரடி சோதனை
சென்னை: விழுப்புரம் மாவட்டம் செண்டூர் வெடி விபத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள வெடிமருந்து கிட்டங்கிகளில் அதிரடி சோதனை நடந்து வருவதாக டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், செண்டூர் விபத்தில் வெடித்த வெடிபொருட்களை விற்ற சேகருக்குச் சொந்தமான வெடி மருந்து கிட்டங்கியில் சோதனை நடத்தப்பட்டது.
இதில் கால்சியம், அம்மோனியம், நைட்ரேட் கலந்த வெடிமருந்தும், டெட்டனேட்டர்களும் இருந்தன.
செண்டூர் சம்பவம் தொடர்பாக தவறு செய்த அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வெடி விபத்து போல் இனி நடக்காமல் இருக்க விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலுள்ள அனைத்து வெடி மருந்து கிடங்குகளும் கண்காணிக்கப்படும். அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும், காவல்துறை எஸ்.பி. தலைமையில், சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெடிபொருட்களை விநியோகிக்க உரிமம் வைத்திருப்பவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களிடமிருந்து வெடிபொருட்களை வாங்கிச் செல்வோர் தீவிரமாக கண்காணிக்கப்படுவர் என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications