முன்னாள் அமைச்சர் ப.உ.சண்முகம் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:முன்னாள் தமிழக அமைச்சர் ப.உ. சண்முகம் சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
![]() |
திருவண்ணாமலையைச் சேர்ந்த சண்முகம் திமுக, அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்தவர்.
கருணாநிதி மற்றும் எம்ஜிஆரின் அமைச்சரவையில் இடம் பெற்றவர். 83 வயதான அவர் சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் நேற்றிரவு அவர் காலமானார். திருவண்ணாமலையில் இன்று அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
திமுகவின் முன்னணி தலைவராக இருந்த சண்முகம், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது அதில் இணைந்தார்.
எம்ஜிஆர் கால அதிமுகவில் முக்கிய இடம் வகித்த சண்முகத்துக்கு ஜெயலலிதாவிடம் இருந்து எந்த மரியாதையும் கிடைக்கவில்ைல. பல முக்கிய தலைவர்களுக்கும் ஏற்பட்ட கதி தான் சண்முகத்துக்கும் ஏற்பட்டது.
இதனால் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். சமீப காலமாக உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
More From
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?













Click it and Unblock the Notifications