மத்திய, மாநில அரசுகள் மெத்தனமே காரணம் - விஜயகாந்த்
சென்னை:மத்திய, மாநில அரசுகளின் அலட்சிய போக்கின் காரணமாகவே காஞ்சிபுரம் அருகே நடந்த ரயில் விபத்தில் 12 பேர் உயிரிழக்கக் காரணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் ஒன்றியம், கோவிந்தவாடி அகரம் பகுதியில், வேன் மீது ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
இதே இடத்திற்கு அருகில், புதுப்பாக்கம் ஆளில்லா ரயில் கிராசிங்கில்தான் சில மாதங்களுக்கு முன்பு ஷேர் ஆட்டோ மீது ரயில் மோதி 17 பேர் பலியானார்கள். அதன் பின்னரும் மத்திய, மாநில அரசுகள் சுதாரிக்காமல், அலட்சியப் போக்கில் நடந்து கொண்டதால்தான் இப்போது இன்னொரு கோர விபத்து நடக்க காரணமாகி விட்டது.
ஏற்கனவே விபத்து நடந்த இடத்தில் இன்னும் கூட ரயில்வே கேட் அமைக்கப்படவில்லை. தற்போது விபத்து நடந்துள்ள இடத்திலும் ரயில்வே கேட் இல்லை.
எனவே இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதைத் தடுக்க விரைந்து செயல்பட வேண்டும் என கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
தேமுதிக களம் காணும் விருத்தாசலம், விருதுநகர் உள்பட 10 தொகுதிகள் எவை? சுதீஷ் முகம் முழுக்க சிரிப்பு! -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
ஊட்டி போறவங்களின் கனவு சார்.. மலை ரயிலில் போக விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க












Click it and Unblock the Notifications