உயர்நீதிமன்றம்-13 நீதிபதிகள் இன்று பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 13 பேர் நிரந்தர நீதிபதிகளாக்கப்பட்டுள்ளனர். 13 பேரும் இன்று பதவியேற்கவுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலவி வரும் நீதிபதிகள் பற்றாக்குறையை சமாளிக்க கடந்த சில மாதங்களில் 13 நீதிபதிகள் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
மோகனராம், ஜோதிமணி, சித்ரா வெங்கட்ராமன், ரகுபதி, கே.என்.பாட்ஷா, ஜனார்த்தனராஜா, பால்வசந்தகுமார், சுகுணா, ஜெயச்சந்திரன், ராஜேஸ்வரன், தனபாலன், சுதாகர், சம்பத்குமார் ஆகிய அந்த 13 பேரும் தற்போது நிரந்தர நீதிபதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இன்று 13 பேரும் பதவியேற்றுக் கொள்ளவுள்ளனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ஏபி.ஷா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications