குடும்பத்தினரிடம் லோகநாதன் உடல் ஒப்படைப்புதாயார் கதறி அழுகை - நாளை அடக்கம்
பிளாக்ஸ்பர்க்:விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தமிழக பேராசிரியர் லோகநாதனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தென் கொரிய மாணவரின் வெறிச் செயலுக்குப் பலியான லோகநாதனின் உடல் அவரது விருப்பப்படி பல்கலைக்கழக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்படவுள்ளது.இதையடுத்து லோகநாதனின் பெற்றோர் உள்ளிட்ட 9 பேர் அடங்கிய குடும்பத்தினர் சென்னையிலிருந்து விமானம் மூலம் வாஷிங்டன் சென்றனர். அங்கு அவர்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் நேரில் வந்து அழைத்துச் சென்றனர்.
பின்னர் பல்கலைக்கழகமே ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் அனைவரும் பிளாக்ஸ்பர்க் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து அனைவரும் விர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்திற்கு சென்றனர்.
அங்கு லோகநாதனின் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலைப் பார்த்ததும், வீல் சேரில் அமர்ந்தபடி வந்த தாயார் கண்ணம்மாள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். லோகநாதனின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோரும் கதறினர்.
லோகநாதனின் உடல் நாளை பல்கலைக்கழக வளாகத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications