தூத்துக்குடி: பஸ்-கார் மோதலில் 4 பேர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் ெகாண்டதில், 4 பேர் பலியானார்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அவரது கோட்டையில் கட்டபொம்மன் வாரிசுகள் உள்ளிட்ேடார் விழா எடுத்து வழிபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக ஜக்கம்மா கோவிலில் பொங்கல் வைத்து விழா கொண்டாடப்பட்டது. மதுரையைச் சேர்ந்த சிலர் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள காரில் சென்றுகொண்டிருந்தனர்.
எட்டயபுரம் அருகே வந்தபோது திருப்பூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கார் மீது பலமாக மோதியது. இதில் கார் நொறுங்கியது. காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாசார்பட்டி போலீஸார் விரைந்து காயம் அடைந்தவர்களை அருப்புகோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications