திருடர்கள் சுட்டு சபாநாயகரின் உறவினர் பலி
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: திருட்டுக் கும்பல் வீடு புகுந்து சுட்டதில், சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனின் உறவினர் பரிதாபமாக இறந்தார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் வசித்து வந்தவர் ஆனந்த் (60). இவர் ஆவுடையப்பனின் உறவினர் ஆவார்.
கடந்த வாரம் ஆனந்தும், அவரது மனைவியும் வீட்டிலிருந்தபோது மர்ம கும்பல் துப்பாக்கி மற்றும் அரிவாளுடன் வீட்டிற்கு நுழைந்து, அவர்களை அரிவாளால் சராமாரியாக தாக்கியது. பின்னர் வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது.
காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த ஆனந்த் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
More From
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!











Click it and Unblock the Notifications